Maalaimalar
‘இந்தியாவிலேயே மோசமான ஆட்சி நடைபெறுவது தமிழ்நாட்டில்தான்’ - இபிஎஸ் சாடல்!
சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்., “அதிமுகவின் நிலவரம் நன்றாகத் தான் இருக்கிறது, மிகச் சிறப்பாக இருக்கிறது. அதிமுக எப்போது தேர்தல் வந்தாலும் சரி, இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார். அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தனி கட்சி ஆரம்பித்தவர்கள் எவ்வாறு மீண்டும் அதிமுகவிற்கு வருவார்கள்? இந்த ஆட்சி மிக மிக மோசமான ஆட்சி. இந்தியாவிலேயே…