உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மேகதாது அணை கட்ட எந்த சூழலிலும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்: அமைச்சர் என். ஆனந்த் பேட்டி

திருச்சி கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எந்த சூழலிலும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று அமைச்சர் என். ஆனந்த் பேட்டியின்போது கூறினார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடந்த 7-ந்தேதி கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டினால் ஏற்படும் பாதிப்புகளை குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாது அணை கட்ட, எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என…