உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் - பள்ளி மாணவர்களுக்கு நாளை கேக்குகள், வாழ்த்து அட்டைகள்

சென்னை குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தின்படி, பள்ளி மாணவர்களுக்கு நாளை கேக்குகள், வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன. தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் ஆணைக்கிணங்க குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உட்பட 61,84,566 நபர்களுக்கு நாளை கேக்குகள் வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி…