உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடலோர பாதுகாப்பு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆலோசனை..!

சென்னை, கடலோரப் பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் இன்று நடைபெற்றது. கடலோரப் பாதுகாப்பு இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் கடலோரப் பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (12.11.2026) நடைபெற்றது. தற்போதைய நடைமுறைகள் ஆய்வு தமிழ்நாட்டின் 1069 கிலோமீட்டர்…