உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஐக்கிய அரபு அமீரக கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதில் இருந்த 19 இந்திய மாலுமிகள் உள்பட 22 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். லைபீரியா நாட்டின் கொடியுடன் பயணித்த எம்.டி. டொமினிகா பிராஸ்பெரிட்டி என்ற கச்சா எண்ணெய் கப்பல், கடந்த 11-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் மினா சாகர் கடல் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது ஏவுகணை போன்ற ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது…