Puthiya Thalaimurai
இஸ்ரேல் அரசியலில் Twist.. இடிந்து போன நெதன்யாகு.. வரலாறு காணாத அதிரடி மாற்றம்!
செய்தியாளர் - கார்த்திகேயன் இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் உள்ள 120 உறுப்பினர்களுக்கான தேர்தல், கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில், பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களை கைப்பற்றிய நிலையில், ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களை வென்றது. மேலும், அரபு கட்சிகள் மீதமுள்ள 19 இடங்களில் வெற்றியைப் பெற்றன. வழக்கம்போல, பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களை எந்தவொரு கூட்டணியும் கைப்பற்ற…