உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உ.பி.தேர்தல்: ஓவைசி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக சந்திரசேகர் ஆசாத் அறிவிப்பு!

உத்தரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், சமாஜிக் பரிவர்த்தன் மோர்ச்சா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக சந்திரசேகர் ஆசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆளும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைமையில் ஒரு கூட்டணியும் களத்தில் உள்ள நிலையில், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் சந்திரசேகர் ஆசாத்தின் சாத் சமாஜ் (கான்ஷிராம்) கட்சியும் இணைந்து மூன்றாவது கூட்டணியை…