உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சாப்பிட தடை : ஜமைக்கன் உணவக உரிமையாளர் அறிவிப்பு

கனடாவில் உள்ள ஒரு பிரபல உணவகம் ஒன்று, பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்களின் உணவகத்தில் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. கனடாவின் மானிட்டோபாவில் உள்ள எல்லிஸ் அவென்யூவில் வரும் நவம்பர் 30 அன்று புதிய உணவகம் ஒன்றை கிறிஸ்டின்ஸ் பேட்டின்ஸ் என்பவர் திறக்க திட்டமிட்டுள்ளார். இந்த உணவகத்தில் வேகவைத்த மாட்டு வால் இறைச்சி, ஜெர்க் சிக்கன் மற்றும் வறுத்த வாழைக்காய் உள்ளிட்ட ஜமைக்காவின் விருப்பமான உணவுகள்…