உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மரண படுக்கையிலும் சிவாஜிலிங்கத்தை துரத்தும் ரி.ஐ.டி

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரது வீட்டிற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான எம்.கே சிவாஜிலிங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆபத்தா...