உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கிறிஸ்தவ மதத்துக்கு மாறியோரை பிசி, எம்பிசி பட்டியலில் இருந்து நீக்க கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: இந்து மாதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களை பிசி, எம்பிசி, சீர்மரபினர் பட்டியலில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு பிசி பிரிவில் விண்ணப்பித்தேன்…