உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை இழுத்தடிக்க அனுமதிக்க முடியாது: நீதிபதி எச்சரிக்கை

சென்னை: அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார். கடந்த 2011 - 2015 அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள்…