Samayam Tamil
கள்ளக்குறிச்சி MLA ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை: ஒப்புக்கொள்ளும் தவெக நாஞ்சில் சம்பத்?
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் அப்படியான செய்தி அனுப்பியிருப்பார் என நான் நம்புகிறேன் என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.