Puthiya Thalaimurai
’அக்வான்’ புயல் வருகிறதா? இன்னும் ஒரு வாரம்தான்..!தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி?
செய்தியாளர் - கார்த்திகேயன் இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் வங்கக் கடலில் ’அர்னாப்’, ’முரசு’ ஆகிய இரண்டு புயல்கள் உருவாகியிருந்தன. இந்த இரு புயல்களில், அர்னாப்தான் மிக அதி தீவிர புயலாக பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. 155 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்று, கனமழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 26-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்தன. ’முரசு’ புயலாலும்…