உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 720 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போலீசார்

தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் மற்றும் போக்சோ வழக்கு தொடர்பாக , போலீசாரால் சுமார் 720 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை மற்றும் 40 சாட்சிகளின் விவரங்களுடன் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது