உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

வேகமெடுக்கும் Nvidia விவகாரம்.. சதி செய்ததா அமெரிக்கா? சீனா சொல்வது என்ன?

செய்தியாளர் - M.மீரா என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள உளவு குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி, அமெரிக்கா சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுக்க முயற்சிப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே நீடித்து வரும் சிப் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் போட்டியில் இந்த விவகாரம் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Jensen Huang நவம்பர்…