Hindu Tamil Thisai
ஹாரர் காமெடி படமாக உருவாகும் ‘எஃப் 6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’
சென்னை: அறிமுக இயக்குநர் அபய் சங்கர் எழுதி இயக்கும் திரைப்படம் ‘எஃப் 6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது திகில் , நகைச்சுவை மற்றும் காதல் ஆகிய பின்னணியில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து தனது தாயுடன் சென்னைக்கு வரும் நடுத்தர வயது நபர் ஒருவர், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் புதிய வீட்டில் குடியேறுகிறார். அங்கு நிகழும் அமானுஷ்ய சம்பவங்களும், அந்த வீட்டைச்…