Daily Thanthi
தண்டனை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தப்பியோடிய கைதி கைது
திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டில் போதைப்பொருள் கடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிறைவடைந்தது. இந்த வழக்கில் ராஜா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்…