உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: அக்.28 நிலவரம்!

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீர்வரத்து 1894 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 2,680 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனம், குடிநீருக்காக அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக 1000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 54.78 அடியில் இருந்து 54.98 அடியாக உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 21.09 டிஎம்சியாக உள்ளது. Increase in water inflow to Mettur Dam…