உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கே.என்.நேருவின் சகோதரர்கள் தாக்கல் செய்த மறுஆய்வு மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, கே.என்.நேருவின் சகோதரர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ரூ.634 கோடி லஞ்சம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 உதவி என்ஜினீயர்கள், இளநிலை என்ஜினீயர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக டி.ஜி.பி.க்கு. மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச வழக்குப்பதிவு செய்ய…