Hindu Tamil Thisai
கர்நாடகாவில் எஸ்ஐஆர் மூலம் 99.32 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த ஜூன் 30ம் தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான விண்ணப்பம் வழங்கினர். இந்த படிவங்களை வாக்காளர்கள் நிரப்பி இறந்தவர்கள், இடமாறியவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி வரைவு…