Daily Thanthi
ஒழுங்கு நடவடிக்கை இருந்தாலும் ஓய்வுபெறும் நாளில் இனி பணியிடை நீக்கம் இல்லை: மின்வாரியம் உத்தரவு
சென்னை, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் லக்கானி வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது ஓய்வு பெறும் வயதை அடைந்து ஓய்வு பெற அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சேர வேண்டிய இறப்பு மற்றும் ஓய்வூதிய பணிக்கொடைத் தொகையை முழுமையாக பிடித்தம் செய்வதற்கு பதிலாக, அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட…