உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு: மயிலாடுதுறை அருகே மக்கள் புகார்

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை அருகே உள்ள வில்​லியநல்​லூர் ஊராட்சி பன்​னீர்​வேலி கிராமத்​தில் காளியம்​மன் கோயில் எதி​ரில் மேல்​நிலை நீர்​தேக்​கத் தொட்டி உள்​ளது. 1995-ல் அமைக்​கப்​பட்ட 30 ஆயிரம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட இந்த நீர்த்​தேக்​கத் தொட்​டி​யில் இருந்து, அப்​பகுதி​யில் உள்ள சுமார் 200 குடும்​பங்​களுக்கு குடிநீர் விநியோகம் செய்​யப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், அப்​பகுதி​யைச் சேர்ந்த இளைஞர் ஒரு​வர் செல்​போனில்…