Maalaimalar
4வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி மோசமான வானிலை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது…