Hindu Tamil Thisai
கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் சாணியடி திருவிழா கோலாகலம்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சாணியடிக்கும் திருவிழாவில் தமிழகம், கர்நாடகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமின்றி, போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டம் தமிழகம் - கர்நாடக எல்லையில் உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை…