உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நியூயார்க் படைவீரர் தின அணிவகுப்பை வழிநடத்தினார் சுனிதா வில்லியம்ஸ்

நியூயார்க், அமெரிக்கா சுதந்திரமடைந்ததன் 250-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நியூயார்க் நகரின் மன்ஹாட்டனில் உள்ள பிப்த் அவென்யூ சாலையில் 107-வது ஆண்டு முன்னாள் படைவீரர்கள் தின அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது. யுனைடெட் வார் வெட்டரன்ஸ் கவுன்சில் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த பிரமாண்ட அணிவகுப் பிற்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசாவின் ஓய்வு பெற்ற விண்வெளி வீராங்கனையும், அமெரிக்க கடற்படையின் முன்னாள் கேப்டனுமான சுனிதா…