Hindu Tamil Thisai
‘காவிரியில் ஒரு பக்கெட் நீரைக்கூட கர்நாடக அரசு நிறுத்த முடியாது’ - துரைமுருகன் கருத்து
வேலூர்: தமிழகத்தின் ஒப்புதலின்றி காவிரியில் ஒரு பக்கெட் தண்ணீரைக்கூட கர்நாடக அரசால் நிறுத்த முடியாது என திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கர்நாடக முதல்வர் சிவக்குமார், அவர் அமைச்சரானதில் இருந்தே மேகேதாட்டு அணை விவகாரத்தை பேசி வருகிறார். இரு…