உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சுதந்திரத்திற்கு பிந்தைய முதல் பத்தாண்டுகளில் 4 சதவீதத்தை கடந்த விவசாய வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்

சுதந்திரத்திற்கு பிந்தைய காலக்கட்டத்தில், கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே இந்திய விவசாயம் ஆண்டுக்கு 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை கண்டுள்ளது என்றும், இந்த காலகட்டத்தில் ஏராளமான சிறு விவசாயிகள் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 'இந்தியா டுடே' குழுமம் ஏற்பாடு செய்திருந்த 'கிசான் தக் பாரத்' விவசாய மாநாட்டில் பேசிய பிரதமர், உலக வங்கி ஆய்வு ஒன்றை குறிப்பிட்டு, கடந்த 12-13…