உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு..!

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இயங்கும் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் 1.8 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 25 ரூபாயும், காத்திருப்புக் கட்டணம் நிமிடத்துக்கு ஒரு ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, ஒன்றரை மடங்கு தொகையை இரவு நேரக் கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு ஓட்டுநர்களும், தொழிற்சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்து…