Hindu Tamil Thisai
விசில் பார்ட்டிக்குள் விஜயமானவரின் தொகுதி வியூகங்கள் | உள்குத்து உளவாளி
இலைக் கட்சியில் இருந்து விசில் பார்ட்டிக்கு கூடுவிட்டு கூடு பாய்ந்த ‘ஃபோர்ட்’ மாவட்டத்தின் ‘விஜயமானவர்’ தனது ‘மவுன்ட்’ தொகுதியில் மீண்டும் களமிறங்க அனைத்து வேலைகளையும் அற்புதமாய் பார்த்து வைத்துவிட்டாராம். தொகுதி முழுக்க விசில் சின்னங்களை வரைந்து வைத்துவிட்டார்கள். அண்ணனின் பெயர் மட்டும்தான் எழுத வேண்டியது பாக்கி. எந்தக் கட்சியில் இருந்தாலும் இலைக் கட்சி ஓட்டுகள் தனக்கே விழும் என்கிற அளவுக்கு இமேஜை உருவாக்கி வைத்திருக்கும் விஜயமானவர், சூரியக்…