உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கடலூர் மாவட்டத்தில் 7 இளம்பெண்கள் உட்பட 12 பேர் மாயம்

கடலூர்: கடலூர் மாவட்​டத்​தில் நேற்​றுமுன்​தினம் ஒரே நாளில் 7 இளம்​பெண்​கள் உள்​ளிட்ட 12 பேர் காணா​மல் போனது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். கடலூர் மாவட்​டம், குள்​ளஞ்​சாவடி அடுத்த பள்ளி நீரோடையைச் சேர்ந்த தண்டபாணி மகள் ஜெனி (19), குறிஞ்​சிப்​பாடி அடுத்த மீனாட்​சிபேட்​டையைச் சேர்ந்த வேல்​முருகன் மகள் மது​மிதா (18), சிதம்​பரம் அடுத்த வைப்​புச்​சாவடியைச் சேர்ந்த ராதாகிருஷ்​ணன் மனைவி தேவி (21), கடலூர் முதுநகர்…