Maalaimalar
இளையோர் ஒலிம்பிக்: குத்துச்சண்டையில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம்: வரலாற்று சாதனை படைத்த லைரென்லக்பம் அம்பேக்கர்
டக்கார் 2026-இல் நடைபெற்ற ஆடவர் 50 கிலோ எடை பிரிவு இறுதி போட்டியில், அயர்லாந்தின் ஜுபானி கிறிஸ்டியனை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி, லைரன்லக்பாம் அம்பேகர் மீட்டி இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியானது, நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்ததுடன், நாட்டின்…