உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

வரலாறு படைத்த அம்பேகா், குஞ்சன் யூத் ஒலிம்பிக்கில் தங்கம்

யூத் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் முதன்முறையாக தங்கம் வென்று அம்பேகா், குஞ்சன் ஆகியோா் வரலாறு படைத்துள்ளனா். செனகல் நாட்டின் டாகா் நகரில் யூத் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. குத்துச்சண்டை இறுதி ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. ஆடவா் 50 கிலோ பிரிவில் இந்தியாவின் எல் அம்பேகா் அசத்தலாக ஆடி 3-2 என்ற புள்ளிக் கணக்கில் அயா்லாந்தின் ஜுபானி கிறிஸ்டியனை வீழ்த்தி முதன்முதலாக தங்கம் வென்றாா். அதே போல் மகளிா் 48 கிலோ எடைப்பிரிவில் குஞ்சன் சிறப்பாக…