Hindu Tamil Thisai
பழநி முருகன் மாநாட்டில் முறைகேடு: இந்து தமிழர் கட்சி தலைவர் சந்தேகம்
பழநி: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு. நவ. 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு வெற்றி பெற வேண்டி, பழநி திருஆவினன்குடி முருகன் கோயிலில் இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் நேற்று பஞ்ச தீபம் ஏற்றி, சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் ராம ரவிக்குமார் கூறியதாவது: திருப்…