குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு ‘கேக்’ வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை, குழந்தைகளுக்கு கேக் நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இந்த ஆண்டு, குழந்தைகள் தினத்தை யொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.9.27 கோடியில் டெண்டர் விடப்பட்டது. பல்வேறு கேக் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள்…