Samayam Tamil
4 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரம்: மதுராந்தகம், தாராபுரத்தில் மீண்டும் இடைத்தேர்தலா? விஜய் அரசுக்கு சிக்கல்
4 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என அதிமுக எம்பி இன்ப துரை கூறியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழக வெற்றி கழகத்திற்கு இருக்கும் சிக்கல் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.