உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கன்னியாகுமரிக்கு ‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயரில் புதிய சொகுசு படகு வருகை

கன்னியாகுமரி, கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகள் வசதிக்காக 'பெருந்தலைவர் காமராஜர்' என்ற பெயரில் புதிய சொகுசு படகு வந்தடைந்தது. படகு போக்குவரத்து சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து…