உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழில் பென்ஸ் காரில் ஆயுதங்களுடன் சிக்கிய நபர்கள்: பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

யாழில் சொகுசு காரில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் பயணித்த இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதவான் நீதிமன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சோதனை நடவடிக்கை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சாவகச்சேரி பகுதியில...