Dinamani
முதல்வருக்கு கொலை மிரட்டல்: வேலூர் திமுக கவுன்சிலர் கைது!
சென்னை புழலில் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வேலூர் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை காவல்துறையினர் கைது செய்தனர். தனியாா் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ாக சென்னை காவல் துறை பதிவு செய்த வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அன்று நள்ளிரவு புழல் மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீஸாா் அழைத்து வந்தனா்…