உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளி வசூலுக்காக சென்னைக்கு கிளம்பி வந்த பிரபல தாதா சி.டி மணி? சொகுசு காருடன் கைது செய்த போலீஸ்

30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சி.டி. மணியை, சென்னை சிங்கபெருமாள் கோவில் அருகே அவரது சொகுசு காரை மறித்து காவல்துறையினர் கைது செய்தனர். தென்சென்னை பகுதியில் இயங்கி வந்த பிரபல ரவுடியான சி.டி மணி மீது கொலை, கந்துவட்டி, மிரட்டி பணம் பறித்தல் உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து சி.டி மணி சென்னையில் காவல்துறை கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக சேலத்தில் தங்கியிருந்துள்ளனர். இருப்பினும், சி.டி மணி அடிக்கடி சிங்கபெருமாள் கோவிலுக்கு வந்து தங்கி, தனது கூட்டாளிகள் மூலம் சென்னையில் மிரட்டி பணம் பற…