உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

குழந்தைகள் தின விழா: பள்ளி மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டைகள் வழங்கும் முதலமைச்சர் விஜய்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் இன்று (நவ. 13), மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கி வாழ்த்துகளை தெரிவிக்கிறார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்: முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உத்தரவின் படி, குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக, நவ. 13-இல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உள்பட 61,84,566 நபர்களுக்கு…