Vikatan
சம்பாதிப்பது மட்டுமே போதாது இளைஞர்களே!
ஹலோ வாசகர்களே..! இளைய தலைமுறையினர் மீது எப்போதுமே ஒரு புகார் உண்டு. ‘சம்பாதிப்பதைவிட செலவழிப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள், நிதித் திட்டமிடலே அவர்களிடம் இல்லை’ என்பதே அந்தப் புகார். ஆனால், அந்த எண்ணத்தைப் பொய்யாக்கியிருக்கிறது, சமீபத்திய ஆய்வு ஒன்று. ‘How India Saves 2026’ என்ற பெயரில் Stable Money மற்றும் YouGov நிறுவனம் இணைந்து நடத்திய அந்த ஆய்வில், இந்தியர்களின் சேமிப்பு மற்றும்…