உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

ஐடபிள்யுஎல் கால்பந்து லீக்: இன்று தொடக்கம்

இந்திய மகளிா் கால்பந்து லீக் தொடா் (ஐடபிள்யுஎல்) மேற்கு வங்க மாநிலம் கல்யாணியில் வெள்ளிக்கிழமை (நவ.13) தொடங்கி நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் ஈஸ்ட் பெங்கால்-3 முறை சாம்பியன் கோகுலம் கேரளம் எஃப்சி அணிகள் மோதுகின்றன. கல்யாணி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று 56 ஆட்டங்களில் ஆட வுள்ளன. வியாழக்கிழமை நடைபெற்ற கோப்பை அறிமுக நிகழ்வில் ஈஸ்ட் பெங்கால் கேப்டன் சுலஞ்சனா, கோகுலம் கேரளா…