உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இளையோர் ஒலிம்பிக்: இரு தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்தியா

தாகர், 4-வது இளையோர் ஒலிம்பிக் போட்டி ஆப்பிரிக்க நாடான செனகலில் நடந்து வருகிறது. இந்திய வீரர் இதில் குத்துச்சண்டையில் ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரி வில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அம்பேகர் மீதேய் 3-2 என்ற கணக்கில் அயர்லாந்தின் கிறிஸ்டியன் ஜூபானியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதன் மூலம் மணிப்பூரை சேர்ந்த அம்பேகர் மீதேய். இளையோர்…