Daily Thanthi
ரெயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே அதிக இடைவெளி... ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு!
சென்னை, ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களுக்கும், அந்த வழியாக செல்லும் ரெயில்களின் பெட்டிகளுக்கும் அதிக இடைவெளி உள்ளது. இது தொடர்பாக மதுரையை சேர்ந்த ஜஹாங்கீர் பாதுஷா, மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2025-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- அதிக இடைவெளி நம் நாட்டில் அதிக அளவில் ரெயில்களில்தான் மக்கள் பயணம் செய்கின்றனர். ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களுக்கும், அந்த வழியாக செல்லும் ரெயில்களின் பெட்டிகளுக்கும் அதிக…