Maalaimalar
தடையை நியாயப்படுத்த அமெரிக்கா போடும் நாடகம் - 'உளவு' குற்றச்சாட்டுக்கு சீனா பதிலடி
ஜென்சென் ஹுவாங் உடன் உறவில் இருந்த பெண், சீன உளவாளி என்ற குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது. முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் சீன பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது சர்ச்சை ஆகியது. அப்பெண் சீன உளவாளி என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியதும் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சீன பெண் சிங்கப்பூரைச் சேர்ந்த மெகா ஸ்பீட் என்ற தரவு மைய நிறுவனத்தின் முன்னாள்…