Hindu Tamil Thisai
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் ரூ.149 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அறிவுரையின்படி, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 6 மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், 17,707.10 ஏக்கர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அவற்றில் 13,233 எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன. கோயில்களுக்குச் சொந்தமான…