உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இன்றைய வானிலை: நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இன்று மழையுடனான வானிலை தற்காலிகமாக குறைவடைந்து காணப்படும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-11-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் முல்லைத்தீவு மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். பனிமூட்டமான நிலை மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் ஒரு ...