IBC Tamil
திருநெல்வேலி சைவச் சிறுவர் இல்ல மாணவன் மீது தாக்குதல்: ஆசிரியருக்கு மன்று பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி சைவச் சிறுவர் ஆண்கள் இல்ல மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனடிப்படையில் மூன்று இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு குறித்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சைவ சிறுவர் இல்ல மாணவர்களுக்கு இரவு நேர கற்பித்தல் நடவடிக்கைக்காக ஆசிரியர்...