உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பொங்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!

சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 13) காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக, முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களுக்குள் தென் மாவட்ட ரெயில்களில் இடங்கள் முழுமையாக நிரம்பின. 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு இந்திய ரெயில்வேயில்…