Vikatan
Doctor Vikatan: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி... கர்ப்ப்பை இல்லாத ஆண்களுக்கும் அவசியம்!
Doctor Vikatan: இதுநாள் வரை HPV தடுப்பூசி என்பது பெண்களுக்குப் போடப்பட வேண்டியது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அதை ஆண்களுக்கும் போட வேண்டும் என்கிறாள் என் தோழி... அது உண்மையா... காரணம் என்ன... ? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார். புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார் ஹெச்பிவி (HPV) தடுப்பூசி குறித்துப் பலரிடம் இன்னும் தவறான எண்ணமே உள்ளது. இது பெண்களுக்கு…